ஹாய் மக்களே.. 
அவள் ராகமாலிகா கதைக்கு பிறகு இரண்டாவது கதையாக பவித்ரனின் தாரகை என்ற கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. இந்த கதையும் ராகமாலிகா போன்று உங்களை கவரும் என்ற நம்பிக்கையோடு எழுத ஆரம்பிக்கிறேன்.. திரில்லர் என்று இல்லாமல் நார்மல் காதல் கதை ஏற்கனவே கதையை பற்றிய அறிமுகத்தை கொடுத்து விட்டதால் இன்று முதல் அத்தியாயம் ஆரம்பிக்கலாம்.. கதையை படிப்பத்தோடு நிறுத்தாமல் nice like என்ற வார்த்தைகளாவது கொடுங்க ஃபிரண்ட்ஸ்.. ஏன்னா பெரிய வாசகர்கள் இல்லாமல் எழுதுகிறேன் இல்லையா.. அட்லீஸ்ட் படிக்கும் வகையில் கொடுக்கிறேன் என்றாவது தெரிய வேண்டும் இல்லையா.. அதுக்காவது உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்!!!