சாந்தி உடையப்பன்
Writer
காலன் இடை புகுந்து
கைகள் நீட்டி விரித்திருக்கலாம்
உனக்கும் எனக்குமான இடைவெளியை
உருவங்களைப் பிளவாக்கினான்
உள்ளங்கள் ஒன்றியது அறியாமல்
ஆயிரம் மையிலோ
ஆண்டவன் கையிலோ
இருப்பிடம் எதுவென்றாலும்
இருப்பது என்னில் தானே?
உனக்கும் எனக்குமான
உள்ளப் பரிவர்த்தனைக்கு
உயிருடன் நீ
உலவ வேண்டிய அவசியமென்ன?!
அப்டேட்கள் தெரிந்து கொள்ள என் முகப்புப் புத்தகத்தை விருப்பம் உள்ளவர்கள் தொடர வேண்டுகிறேன்.


www.facebook.com
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-26-1
தலையல் மொழி-26-2
கைகள் நீட்டி விரித்திருக்கலாம்
உனக்கும் எனக்குமான இடைவெளியை
உருவங்களைப் பிளவாக்கினான்
உள்ளங்கள் ஒன்றியது அறியாமல்
ஆயிரம் மையிலோ
ஆண்டவன் கையிலோ
இருப்பிடம் எதுவென்றாலும்
இருப்பது என்னில் தானே?
உனக்கும் எனக்குமான
உள்ளப் பரிவர்த்தனைக்கு
உயிருடன் நீ
உலவ வேண்டிய அவசியமென்ன?!
அப்டேட்கள் தெரிந்து கொள்ள என் முகப்புப் புத்தகத்தை விருப்பம் உள்ளவர்கள் தொடர வேண்டுகிறேன்.
Shanthi Udayappan Novels | Hoofddorp
Shanthi Udayappan Novels, Hoofddorp. 9 விருப்பங்கள் · 9 பேர் இது பற்றிப் பேசுகின்றனர். தமிழின் தாகம் சுமந்த பாவையின் படையல் இத்தளம்.
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-26-1
தலையல் மொழி-26-2