• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-23

மொட்டு ஒன்று
உன்னில் மெட்டுக் கட்ட
அழகு வந்து தன்னை
அலங்கரிக்கிறது உன்னில்.

முற்றம் நிறைத்துச்
சுற்றமிருக்க
நூபுர கங்கையில்
நுரைத்த தீர்த்தம்
சிப்பியில் விழுந்து
சிசுவை தழுவ
வானந்தம் வரை என்
ஆனந்தயாழையொலி!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.



தலையல் மொழி-23 (1)
தலையல் மொழி-23 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya