சாந்தி உடையப்பன்
Writer
மேளதாளங்கள் எட்டி
விண்முட்டி இசைக்க
சடையும் உடையும்
சலங்கையும் சாங்கியமும்
தரித்த கருப்பன்
தன்வயம் மறந்தாட
அவள் இருந்த இதயத்தில்
அருள் வாக்கில்
இருள் வார்க்க
கருப்பனுக்கு பக்கத்தில்
அவனும் சிலையானான்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-11 (1)
தலையல் மொழி-11 (2)
விண்முட்டி இசைக்க
சடையும் உடையும்
சலங்கையும் சாங்கியமும்
தரித்த கருப்பன்
தன்வயம் மறந்தாட
அவள் இருந்த இதயத்தில்
அருள் வாக்கில்
இருள் வார்க்க
கருப்பனுக்கு பக்கத்தில்
அவனும் சிலையானான்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-11 (1)
தலையல் மொழி-11 (2)