GomathyArun Writer Jun 8, 2026 #13 kothai said: வழக்கம் போல உறவுகள் புடை சூழ் உலகு. Click to expand... மிக்க நன்றி aunty -கோம்ஸ்.
GomathyArun Writer Jun 8, 2026 #15 Mini arul said: Nice ud sis Navaneethanum professor um than jodi ah Click to expand... @Mini arul Thank u sis எது!!! நவநீதனா!!! அவன் ஹீரோ listலேயே இல்லையே!!!!!!!!!!!! -கோம்ஸ்.
Mini arul said: Nice ud sis Navaneethanum professor um than jodi ah Click to expand... @Mini arul Thank u sis எது!!! நவநீதனா!!! அவன் ஹீரோ listலேயே இல்லையே!!!!!!!!!!!! -கோம்ஸ்.
Sindhu Narayanan SH Sapphire Member Jun 8, 2026 #16 புது கதையோட... ஃபர்ஸ்ட் எபிசோட் படிச்ச வரைக்கும், இதுல சொல்லி இருக்குற ஜோடி எல்லாம் ஒண்ணு சேர வாய்ப்பு இல்லையின்னு என்னோட ஆறாம் அறிவு சொல்லுதே...
புது கதையோட... ஃபர்ஸ்ட் எபிசோட் படிச்ச வரைக்கும், இதுல சொல்லி இருக்குற ஜோடி எல்லாம் ஒண்ணு சேர வாய்ப்பு இல்லையின்னு என்னோட ஆறாம் அறிவு சொல்லுதே...
Mini arul SH Coral Member Jun 8, 2026 #17 Sorry sis athiyan nedumaranum professor um than jodi ah maathi type panniten
Surya Palanivel SH Coral Member Jun 8, 2026 #20 பொநோவகம் நல்லாருக்கு. chemistry mam திருநெல்வேலி வரதுக்கான முகாந்திரம் இந்த பதிவில தெரிய.. பார்ப்போம். ஓவர் செல்லமா இருக்கே நிறைமதிக்கு..
பொநோவகம் நல்லாருக்கு. chemistry mam திருநெல்வேலி வரதுக்கான முகாந்திரம் இந்த பதிவில தெரிய.. பார்ப்போம். ஓவர் செல்லமா இருக்கே நிறைமதிக்கு..