• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 14

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய மாலை வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
மாயம் ~ 14.1
மாயம் ~ 14.2
மாயம் ~ 14.3
மாயம் ~ 14.4

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💞💞
காமாட்சி வாய்ஸ் 👇👇👇
1000014037.webp

இவரு போகும் போது அமிர்தாவை பார்க்காமல் போனால் உடனே நாங்க ஒன்னும் இருக்காது. பையன் நல்லவன்னு நினைக்கனுமோ ?? அதெல்லாம் முடியாது. இனி எம் பொண்ணு மேல ஒரு கண்ணை வச்சிட்டு தான் இருப்பேன்..
 
தோழன் காதலுக்கு
இவ்வளவு ரிஸ்க் எடுக்கும்
அபய்
தன் காதலுக்கு
எவ்வளவு ரிஸ்க் எடுப்பான்.....
 
💞💞
எதே திருநெல்வேலிகாரன் பொண்ணை தூக்குவானா??? நாங்க அவனுக்கே அல்வா கொடுத்துட்டு இழுத்துட்டு வந்திருவோமே.


View attachment 1422
@Padmasubramanian
திருநெல்வேலியில் இருந்து ஒரு புயல்னு தான் சொன்னேன்.. அது ஆண்-னு நான் சொல்லவே இல்லையே!

meme2.2.webp
 
💞💞
காமாட்சி வாய்ஸ் 👇👇👇
View attachment 1421

இவரு போகும் போது அமிர்தாவை பார்க்காமல் போனால் உடனே நாங்க ஒன்னும் இருக்காது. பையன் நல்லவன்னு நினைக்கனுமோ ?? அதெல்லாம் முடியாது. இனி எம் பொண்ணு மேல ஒரு கண்ணை வச்சிட்டு தான் இருப்பேன்..
pic Ultimate sis 👌👌🤣🤣
 
Back
Top
Developed and maintained by – Akeshya