• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 4

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
மாயம் ~ 4.1
மாயம் ~ 4.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
அழகிய கண்ணுக்குள்
அபய் விழுந்துட்டான்....

பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை....
எதற்கு உன்னை பிடித்தது என்று தெரியவில்லை
தெரிந்து கொள்ள
துடித்த மனம்
தெரிந்தே விழுந்தது உண்மையே..... ❤️❤️❤️❤️
 
💞💞 மாமனை மட்டும் கல்லை தூக்கி அடிக்குற. அபயை ஒன்னும் பண்ணல. இந்த கல்லை தூக்கி அடி... பார்ப்போம். 1000109686.webp
 
💞💞 மாமனை மட்டும் கல்லை தூக்கி அடிக்குற. அபயை ஒன்னும் பண்ணல. இந்த கல்லை தூக்கி அடி... பார்ப்போம். View attachment 1368
@Padmasubramanian அபய் mind voice - ஆத்தி கொலகார கூட்டமால இருக்குது!!!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya