SH Coral Member
Writer
@உதயாருத்ராபைரவி தான் அம்முன்னு பேப்பர் பார்க்கும் போதே கண்டு பிடிச்சிட்டானோ
ராதிகா ரொம்ப முட்டாளா இருக்கீங்க![]()
![]()
![]()
இவளை தான் ருத்ரா கல்யாணம் செய்வேன் என்று சொன்னா இந்தம்மா என்ன சொல்லுமோ
துப்பாக்கி காட்டி மிரட்டுனா குள்ளநரி கூட்டம் வேணா பயப்படும்எங்க ஹீரோ ஏன் பயப்பட போறான்
![]()
![]()
![]()
![]()
![]()
வேணா ஆஃபிஸ்ல போய் மீட் பண்ணிக்கோ
வீட்டில் இருந்து வரும் போது ருத்ரா மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சுஇப்போ மாறிருக்குமோ
பாலாஜிநீ வாங்குன அடி பத்தலையே
இனி தினமும் வாங்குற யோகம் இருக்கும் போலயே
![]()
![]()
![]()
![]()
![]()
பைரவி குடும்பத்தையே ஊரை விட்டு துரத்தி இருக்கானோ
கிருஷ்ணா தான் கலை மரணத்தில் மெயின் அக்யூஸ்ட் என்று நினைக்கிறேன்![]()
![]()
நரேன் இவன் செஞ்ச தப்பை மறைக்க ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு
![]()
![]()
![]()
கஜேந்திரன்தேவை இல்லாத ஆசையை அவ மனசில் வளர்க்குறீங்க
அனிதாஃபோர்ஸ் பத்தல இன்னும் சத்தமா கோவமா பேசணும்
அசோக்நீ எவ்வளவு போட்டு வாங்க பார்த்தாலும் அவ மனசில் இருக்கிறதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது
![]()
![]()
![]()
அதுக்கு சரியான ஆள் கிட்ட இப்போ தான் சிக்கியிருக்கா
![]()
Writer
நல்ல ஊதுறீங்க Mahil சிஸ்
Ungalukku thunaikku oththuoothuren naanu.
Writer
@MahilrajiniOh what a brilliant episode, Goms ma,. So some knots are unravelling, 1. Balaji has a hand in Bhairavi’s past, any misbehaviour? - like his sons, “womaniser - pembilaiporukki”. 2. Rathika - second wife? 3. Naren and Krishna both involved in Kalaichelvi’s disappearance. Eppudi ennoda guess, 50% marks?
Writer
Writer
ஹா ஹா.. ருத்ரா வாங்க மாட்டான்..ஒரு எபிசோட்ல ஒருத்தரையாவது அடிச்சிடுறாளே பைரவி, அடுத்து ருத்ரா வாங்குவானோ?இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்படி பாலபிஷேகமே பண்றானே ருத்ரா!!!
பழைய பகைக்கும் சேர்த்து அப்பனும், பிள்ளைகளும் செம்மையா வாங்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.
Writer