GomathyArun
Writer
நந்து!!! சேதாரம் இல்லாம ஹரிஷ் எங்கே திரும்பினார். மொத்தமா தன்னையே கொடுத்துட்டாரே. சொர்ணாக்கா தான் உன் அண்ணினு தெரியும் போது என்ன பண்ண போறியோ தெரியலையே.
![]()
கூடிய சீக்கிரம் தெரிய வரும்.. அவளே நேரில் வந்து சொல்லுவா
-கோம்ஸ்.