GomathyArun
Writer
@Surya Palanivel24. 10. 56
View attachment 565
Decode கூட வேண்டாம், just guess it sis.. U r always guessing things correctly, அதான் கேட்கிறேன்..
-goms.
Writer
@Surya Palanivel24. 10. 56
View attachment 565
Writer
@உதயா கமெண்ட்?????
Writer
@Padmasubramanian புரியலை சிஸ்.. சாரி.. அவளை புரிந்து கொண்டாள் அவளது காதலை புரிந்து கொள்வான் தானே!! எதுக்காக விலகுறான்னு சொல்றீங்க?ஹரிஷ் திவி ரெண்டு பேருக்கும் ஆழமான புரிதல். அது தான் அவளிடம் இருந்து அவனை தள்ளி நிறுத்த தோண வைக்குமோ?
Writer
Thanks a lot Mahil sisIt’s amazing how Janani and Hareesh are able to understand Thivya,. But her own father and mother can’t understand her or won’t,
. Good episode, Goms ma,
take care of yourself, readers will wait,
![]()
Writer
எஸ்.. decode செய்திடுவான் பட்..........அருமை![]()
![]()
திவ்யா போட்ட எண் கோட்ஐ சரியாக டிகிரிப்ட் பண்ணிடுவானா வாத்தி?
எனக்கு புத்தி வேலை செய்யல
ஜனனி அழகாக அக்காவை புரிந்து வைத்திருக்கா. இவளையாவது திவ்யா ஏற்றுக் கொள்ளலாம்ல ?![]()
Writer
@Surya Palanivelதிவ்யா ஹரிஷ வேணாம் சொல்றதுக்கு chairman sir க்காக பேசுவான்றதாலயா..
ஜனனி superb. என்ன அழகா நடந்தது என்னன்னு யூகிச்சுட்டா..
Writer