SH Sapphire Member
ஹீரோ
அன்னைக்கு தியேட்டர்ல பாப்கார்ன் கொட்டுன கணக்கே இன்னும் பைசல் ஆகாமல் இருக்கு![]()
![]()
![]()
இதுல டீ வேற ஊத்துறியா
திவ்யாவோட செயல் அநாகரிகமா இருக்கு![]()
![]()
![]()
இவ சும்மா பன்னுக்கு தான் ராகிங் பண்ணுறதா இருந்தா அவன் கிட்ட பேரை கேட்டதுக்கு பதில் சொல்லாமல் போனதுக்கு போகட்டும் என்று விட்டுருக்கணும்
![]()
![]()
![]()
![]()
அதை விட்டு டீயை ஊத்துறது
சஞ்சய்க்கு கொடுத்த டாஸ்க்ல அவன் யார் கிட்டயாவது அடி வாங்குவான் என்று இவளுக்கு தெரியாதாஒரு பொண்ணு கிட்ட போய் அவ புறத்தோற்றத்தை மட்டம் தட்டுற மாதிரி சொல்லிட்டு வா என்று சொல்றது இவளுக்கு விளையாட்டா
அவன் கண் அடிச்சதுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தா இப்போ இவளும் அதே தான் செய்யுறா
அடுத்தவங்களை உடலளவில் காயப்படுத்துற மாதிரி ராகிங் பண்ண கூடாது![]()
![]()
நம்ம விளையாட்டா நினைச்சு செய்றது எதிர் இருக்கிறவங்க மனநிலைய பொறுத்து தான் விளையாட்டாவோ இல்லை வினையாவோ முடியும்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
SH Coral Member
SH Coral Member
SH Coral Member
SH Coral Member
Writer